சரசம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சரசம்1சரசம்2

சரசம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பேச்சு, செயல் போன்றவற்றைக் குறித்து வரும்போது) காமம் வெளிப்படும் தன்மையைக் கொண்டது.

    ‘அவள் அவனோடு சரசமாகப் பேசிச் சிரித்தாள்’

சரசம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சரசம்1சரசம்2

சரசம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (விலையைக் குறித்து வரும்போது) மலிவு.

    ‘இந்தச் சந்தையில் காய்கறிகள் சரசமான விலைக்குக் கிடைக்கும்’