தமிழ் சரசரவென்று யின் அர்த்தம்

சரசரவென்று

வினையடை

  • 1

    (இயக்கம், செயல்பாடு முதலியவை குறித்து வரும்போது) தடை எதுவும் இல்லாமல் வேகமாக.

    ‘அணில் சரசரவென்று மரத்தில் ஏறிற்று’
    ‘அமைச்சரிடமிருந்து உத்தரவுகள் சரசரவென்று பறந்தன’