தமிழ் சரடுவிடு யின் அர்த்தம்

சரடுவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (தொடர்ச்சியாக) பொய் சொல்லுதல்; கதைவிடுதல்.

    ‘ஊருக்குப் போகாமலேயே போய் வந்ததாகச் சரடுவிடுகிறான்’