தமிழ் சீரடை யின் அர்த்தம்

சீரடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

  • 1

    (குறிப்பிட்ட நிலைமை, உடல் நலம் போன்றவை) சீரான நிலைக்குத் திரும்புதல்; சரியாதல்.

    ‘சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகள் சீரடையப் பல வருடங்கள் ஆகும்’
    ‘விபத்துக்குப் பிறகு என்னுடைய உடல்நலம் சீரடையப் பல நாட்கள் ஆயிற்று’