தமிழ் சரணாகதி யின் அர்த்தம்

சரணாகதி

பெயர்ச்சொல்

  • 1

    (தன்னைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பையும் ஒருவரிடம் அளித்து அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு) அடிபணிதல்.

    ‘இனிமேல் எதிர்த்துநிற்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு சரணாகதி அடைந்தான்’