தமிழ் சீர்திருத்தம் யின் அர்த்தம்

சீர்திருத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (சட்டம், சமுதாயம் முதலியவற்றில்) நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கை.

    ‘நிர்வாகச் சீர்திருத்தம்’
    ‘சமுதாயச் சீர்திருத்தம்’
    ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்’