தமிழ் சர்வரோக நிவாரணி யின் அர்த்தம்

சர்வரோக நிவாரணி

பெயர்ச்சொல்

  • 1

    சகல நோய்களையும் குணப்படுத்த வல்லது.

    ‘இந்த மூலிகை ஒரு சர்வரோக நிவாரணி’