தமிழ் சர்வாதிகாரி யின் அர்த்தம்

சர்வாதிகாரி

பெயர்ச்சொல்

  • 1

    சர்வாதிகார ஆட்சி நடத்துபவர்.

  • 2

    அருகிவரும் வழக்கு சைவ மடங்களில் அன்றாட வேலைகளைக் கண்காணிக்கும் அதிகாரி.