தமிழ் சரஸ்வதி பூஜை யின் அர்த்தம்

சரஸ்வதி பூஜை

பெயர்ச்சொல்

  • 1

    நவராத்திரிப் பண்டிகையின் கடைசி நாளில் கலைகளுக்குத் தெய்வமான சரஸ்வதிக்குச் செய்யும் பூஜை.