தமிழ் சீராடு யின் அர்த்தம்

சீராடு

வினைச்சொல்சீராட, சீராடி

  • 1

    (பெண் தன் தாய் வீட்டில் வேண்டியவற்றை) அனுபவித்து மகிழ்தல்.

    ‘தாய்வீட்டுக்குப் பெண் சீராடத்தான் வருவாள்’