தமிழ் சரிவர யின் அர்த்தம்

சரிவர

வினையடை

 • 1

  உரிய முறையில்; ஒழுங்காக.

  ‘வாகனம் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிகளைச் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும்’
  ‘அந்த ஆசிரியர் பாடங்களைச் சரிவரச் சொல்லித்தருவதில்லை’

 • 2

  தட்டுப்பாடு இல்லாமல்.

  ‘உணவுப் பண்டங்கள் சரிவரக் கிடைப்பதில்லை’