தமிழ் சர்க்கார் யின் அர்த்தம்

சர்க்கார்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அரசு; அரசாங்கம்.

    ‘படித்தவர்கள் எல்லோருமே சர்க்கார் வேலைக்குப் போக வேண்டும் என்றால் முடியுமா?’