தமிழ் சலங்கைப் பூஜை யின் அர்த்தம்

சலங்கைப் பூஜை

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு முன்பு சலங்கையை வைத்துக் கடவுளுக்குப் பூஜை செய்த பிறகு அதை அணியும் சடங்கு.