தமிழ் சல்லிசு யின் அர்த்தம்

சல்லிசு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மலிவு.

    ‘சல்லிசாகக் கிடைத்ததால் புளி நிறைய வாங்கிவிட்டேன்’
    ‘சல்லிசான விலையில் மிளகாய் கிடைத்தது’