தமிழ் சல்வார் யின் அர்த்தம்

சல்வார்

பெயர்ச்சொல்

  • 1

    இடுப்புக்குக் கீழ் கணுக்கால்வரை பெண்கள் அணியும், இறுக்கமாக இல்லாமல் மடிப்புகள் கொண்டதாகத் தொளதொளவென்று இருக்கும், நீண்ட கால்சட்டையைப் போன்ற உடை.