தமிழ் சீலா யின் அர்த்தம்

சீலா

பெயர்ச்சொல்

  • 1

    சுமார் ஒன்றரை மீட்டர் நீளம்வரை வளரும், உடலில் கறுப்புக் கோடுகளைக் கொண்ட (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.