சலாகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சலாகை1சலாகை2

சலாகை1

பெயர்ச்சொல்

  • 1

    உருளை வடிவில் நீண்டும் கனமாகவும் இருக்கும் இரும்புச் சாதனம்.

    ‘பழங்காலத்தில் கோட்டைக் கதவுகளை உடைக்க வீரர்கள் சலாகைகளைப் பயன்படுத்தினர்’
    ‘சலாகையைச் சுழற்றிச் சண்டையிடும் அளவுக்கு பீமன் பலசாலி’

சலாகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சலாகை1சலாகை2

சலாகை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஓட்டுக் கூரை வேயப் பயன்படும்) பனை மரத்தை அறுத்துத் தயாரிக்கும் சட்டம்.