தமிழ் சலாம் போடு யின் அர்த்தம்

சலாம் போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சுயநலம் கருதி ஒருவரிடம்) மிகவும் பணிந்து நடத்தல்.

    ‘யார் யாருக்கோ சலாம் போட்டுத்தான் என் மகனுக்கு இந்த வேலையை வாங்கினேன்’