தமிழ் சளசளவென்று யின் அர்த்தம்

சளசளவென்று

வினையடை

  • 1

    (பேசுவதைக் குறிக்கும்போது) ஓயாத இரைச்சலோடு.

    ‘சளசளவென்று பேசாமல் கொஞ்ச நேரம் அமைதியாக இரு’