தமிழ் சீழ் யின் அர்த்தம்

சீழ்

பெயர்ச்சொல்

  • 1

    தொற்றுக்கு உள்ளான புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்; சலம்.

    ‘காலில் முள் குத்திய இடத்தில் சீழ் கோத்திருக்கிறது’