தமிழ் சவக்கிடங்கு யின் அர்த்தம்

சவக்கிடங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவமனைகளில்) பிணங்களை அழுகிவிடாமல் வைத்திருப்பதற்காகக் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை.