தமிழ் சவரம் யின் அர்த்தம்

சவரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் முகத்தில் உள்ள) முடியை அடியோடு மழித்தல்.

    ‘காலையில் சவரம் செய்துகொள்ளாமல் நான் வெளியே போவதில்லை’
    ‘தலைச் சவரம்’