தமிழ் சவர அலகு யின் அர்த்தம்

சவர அலகு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (முகத்தை மழிப்பதற்குப் பயன்படும்) இரண்டு பக்கங்களிலும் கூரிய விளிம்புடைய இரும்பினால் ஆன மெல்லிய தகடு.