தமிழ் சவுக்கம் யின் அர்த்தம்

சவுக்கம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (குறிப்பிட்ட தாளத்தில்) அட்சரத்தைக் காலத்தில் நீட்டி இசைக்கும் முறை.

    ‘நான்குகளைச் சவுக்கத்தில் அவர் பாடினார்’