தமிழ் சவுரி யின் அர்த்தம்

சவுரி

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள் தம்) தலைமுடியோடு இணைத்துப் பின்னிக்கொள்ளத் தயாரிக்கப்பட்ட முடிக்கற்றை.

  • 2

    வட்டார வழக்கு (தேங்காய்) மட்டை.