தமிழ் சஷ்டி யின் அர்த்தம்

சஷ்டி

பெயர்ச்சொல்

  • 1

    அமாவாசை அல்லது பௌர்ணமிக்குப் பிறகு வரும் ஆறாவது திதி.