தமிழ் சாக்கா யின் அர்த்தம்

சாக்கா

வினைச்சொல்-காக்க, -காத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர் இறந்த வீட்டில்) துக்கம் அனுஷ்டித்தல்.

    ‘சுற்றமெல்லாம் வந்து சாக்காத்தார்கள்’
    ‘சாக்காத்தவர்கள் கட்டாயம் அந்தியேட்டிக்குச் செல்ல வேண்டும்’