தமிழ் சாக்காட்டு யின் அர்த்தம்
சாக்காட்டு
வினைச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருடைய) மரணத்துக்குக் காரணமாதல்.
‘பிறந்தவுடன் இவன்தான் தகப்பனைச் சாக்காட்டினான் என்று இன்னும் எத்தனை நாளுக்குத்தான் கதைத்துக்கொண்டிருப்பீர்கள்?’‘எல்லோருமாகச் சேர்ந்து என் தம்பியைச் சாக்காட்டிவிட்டீர்கள்’