தமிழ் சாக்கிட்டு யின் அர்த்தம்

சாக்கிட்டு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்ய அல்லது செய்யாமலிருக்க மற்றொன்றை) காரணமாகக் காட்டி.

    ‘உனக்குப் பணம் கொடுத்தால் உன்னைச் சாக்கிட்டு எல்லோரும் பணம் கேட்பார்கள்’
    ‘மழையைச் சாக்கிட்டுப் பள்ளிக்கூடம் போகாமல் இருந்துவிட்டான்’