சாக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சாக்கு1சாக்கு2

சாக்கு1

பெயர்ச்சொல்

  • 1

    கோணி.

சாக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சாக்கு1சாக்கு2

சாக்கு2

பெயர்ச்சொல்

  • 1

    பொய்யான காரணம்.

    ‘எதையாவது சாக்கு சொல்லி நான் சொன்ன வேலையைத் தட்டிக்கழிக்காதே’
    ‘செருப்பைச் சரிசெய்யும் சாக்கில் கீழே கிடந்த ரூபாயை எடுத்துக்கொண்டாள்’