தமிழ் சாங்கோபாங்கமாக யின் அர்த்தம்

சாங்கோபாங்கமாக

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நடந்ததை அல்லது செய்ததை) மிக விரிவாக.

    ‘தன் யுத்த கால அனுபவங்களை அவர் சாங்கோபாங்கமாகச் சொல்லி முடித்தார்’