தமிழ் சாசுவதம் யின் அர்த்தம்

சாசுவதம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    நிலையானது.

    ‘‘இந்த வாழ்க்கையில் எது சாசுவதம்?’ என்று அவர் விரக்தியோடு கேட்டார்’