தமிழ் சாட்சியொப்பனை யின் அர்த்தம்

சாட்சியொப்பனை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நீதிமன்றத்தில்) சொல்லப்படும் சாட்சி.

    ‘நீதிமன்றத்தில் இன்று சாட்சியொப்பனை நடந்ததா?’
    ‘சாட்சியொப்பனையில் என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதே’