தமிழ் சாணைப்பிள்ளை யின் அர்த்தம்

சாணைப்பிள்ளை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கைக் குழந்தை.

    ‘சாணைப் பிள்ளைக்குக்கூட அவளால் பால் கொடுக்க முடியவில்லை’
    ‘சாணைப்பிள்ளையை விட்டுவிட்டு அவள் இறந்துவிட்டாள்’