தமிழ் சாத்தியக்கூறு யின் அர்த்தம்

சாத்தியக்கூறு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்குக் காரண அடிப்படையிலான) வாய்ப்பு.

    ‘இந்தப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன’