தமிழ் சாத்துவாய் யின் அர்த்தம்

சாத்துவாய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கோட்டுவாய்.

    ‘தூங்கி எழுந்து முகம்கூடக் கழுவாமல் சாத்துவாயுடன் எங்கே கிளம்பிவிட்டாய்’