தமிழ் சாத்வீகம் யின் அர்த்தம்

சாத்வீகம்

(சாத்துவீகம்)

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அமைதி.

    ‘ஆளுங்கட்சிக்கு எதிராக நாங்கள் சாத்வீகமான முறையிலேயே போராட விரும்புகிறோம்’

  • 2

    சாதுவான தன்மை.

    ‘அவருக்குக் கோபம் வந்து நான் பார்த்ததில்லை. அவ்வளவு சாத்வீகமானவர்’