தமிழ் சாதி இந்து யின் அர்த்தம்

சாதி இந்து

பெயர்ச்சொல்

  • 1

    பிராமணர் அல்லாத இந்துக்களுள் தலித்துகளைவிட உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சாதியினர்.