தமிழ் சாதுரியம் யின் அர்த்தம்

சாதுரியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு.

    ‘அந்த நிருபரின் குறுக்குக் கேள்விக்கு அமைச்சரிடமிருந்து சாதுரியமான பதில் வந்தது’
    ‘சாதுரியமாக நடந்துகொண்டால்தான் பிழைக்க முடியும் என்று அப்பா அறிவுரை கூறினார்’