தமிழ் சாந்தி யின் அர்த்தம்

சாந்தி

பெயர்ச்சொல்

  • 1

    (மன) அமைதி.

    ‘இந்த இயற்கைச் சூழல் அவனுக்கு சாந்தியை அளித்தது’
    ‘மன சாந்தியைத் தேடி அலைந்தான்’