தமிழ் சான்றிதழ் யின் அர்த்தம்

சான்றிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் பிறப்பு, இறப்பு, கல்வி, திருமணம் முதலியவை பற்றி) குறிப்பிட்ட விபரத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரபூர்வமாக வழங்கும் எழுத்து வடிவிலான சான்று.

    ‘மருத்துவச் சான்றிதழ்’
    ‘திருமணச் சான்றிதழ்’
    ‘பயிற்சிச் சான்றிதழ்’