தமிழ் சான்றிதழ்ப் படிப்பு யின் அர்த்தம்

சான்றிதழ்ப் படிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்புபோல் அல்லாமல்) ஒரு குறிப்பிட்ட துறையின் அடிப்படைக் கல்வியை மட்டும் குறைந்த காலத்துக்குள் தரும் படிப்பு.

    ‘கணிப்பொறிச் சான்றிதழ்ப் படிப்பு’
    ‘சுற்றுச்சூழல் சான்றிதழ்ப் படிப்பு’
    ‘சுவடியியல் சான்றிதழ்ப் படிப்பு’