தமிழ் சான்றொப்பம் யின் அர்த்தம்

சான்றொப்பம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒரு ஆவணத்தின் நகலையும் அசலையும் ஒப்பிட்டுப் பார்த்து) நகல் உண்மையானது என்று சான்றளிக்க (அரசு அங்கீகரித்துள்ள அதிகாரி) இடும் கையெழுத்தும் முத்திரையும்.

    ‘சான்றொப்பம் பெறப்பட்ட இரு புகைப்படங்களை இந்த மனுவில் ஒட்ட வேண்டும்’
    ‘நுழைவுத் தேர்வு விண்ணப்பத்துடன் சான்றொப்பம் அளிக்கப்பட்ட சான்றிதழின் நகல்களை அனுப்பினால் போதும்’