தமிழ் சாப்பாட்டுக்காரன் யின் அர்த்தம்

சாப்பாட்டுக்காரன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருடைய) வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு உணவைப் பாத்திரங்களில் கொண்டுவந்து கொடுப்பதைத் தொழிலாகச் செய்பவர்.