தமிழ் சாப்பாடு யின் அர்த்தம்

சாப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) (சமைக்கப்பட்ட) உணவு; (குறிப்பாக) சோறு, குழம்பு, ரசம், மோர் போன்றவை அடங்கிய உணவு.

    ‘சாப்பாட்டுக்கே எனக்கு மாதம் 2000 ரூபாய் ஆகிறது’
    ‘இது இட்லி அரிசியா, சாப்பாட்டு அரிசியா?’
    ‘இன்றைக்கு வடை, பாயசத்தோடு சாப்பாடு’