தமிழ் சாமானியம் யின் அர்த்தம்

சாமானியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தரம், தன்மை, நிலை முதலியவற்றைக் குறித்து வரும்போது) சாதாரணம்.

  ‘சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம்’
  ‘அவனைச் சாமானியமாக நினைத்துவிடாதே’

 • 2

  எளிது; சுலபம்.

  ‘வீட்டைக் கட்டி முடிப்பது சாமானியமான காரியமா?’