தமிழ் சாமியார் யின் அர்த்தம்

சாமியார்

பெயர்ச்சொல்

 • 1

  சன்னியாசி.

  ‘ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் சாமியாரின் மகிமையைப் பற்றி எங்கும் பேச்சு’
  ‘ஏன் சாமியார்போல தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டாய்?’

 • 2

  கிறித்தவ வழக்கு
  பேச்சு வழக்கு பாதிரியார்.

  ‘பங்குச் சாமியார் நேற்று எங்கள் வீட்டுக்கு வந்தார்’