தமிழ் சாமிவா யின் அர்த்தம்

சாமிவா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    தெய்வ அருளால் ஒருவருக்கு ஆவேச நிலை உண்டாதல்.

    ‘பூசாரிக்குச் சாமிவந்து ஆடினார்’
    ‘ஏன் இப்படிச் சாமிவந்ததுபோல் கத்திக்கொண்டிருக்கிறாய்?’