தமிழ் சாய்சதுரம் யின் அர்த்தம்

சாய்சதுரம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒத்த அளவு கொண்ட பக்கங்களையும் வேறுபட்ட இரு கோணங்களையும் கொண்டு சாய்வாக அமைந்த சதுரம்.