தமிழ் சாய்மானம் யின் அர்த்தம்

சாய்மானம்

பெயர்ச்சொல்

  • 1

    சாய்ந்துகொள்ளத் தேவையானது.

    ‘நாற்காலியில் சாய்மானம் உடைந்துவிட்டது’
    ‘சாய்மானத்துக்கு இந்தத் தலையணையை வைத்துக்கொள்!’